தனவந்தர்களின் உதவிக்காகக் காத்திருக்கும் முக்கிய கட்டட தேவைகள்

مشروعات وحاجات مهمة تنتظر فاعلي خير:

( تمّ تقدير التكاليف من قبل شركة موثوقة  للتقديرات وإنشاء المباني )

தனவந்தர்களின் உதவிக்காகக் காத்திருக்கும் முக்கிய வேலைத்திட்டங்களும் தேவைகளும்:

(செலவினங்களுக்கான கணிப்பீடுகள் நம்பகமான கட்டட நிர்மாணப்பணிக் கம்பனியொன்றின் மூலம் செய்யப்பட்டுள்ளன )

· إنشاء مبنى  بالصبة الخرسانية  للمطبخ والمخازن اللازمة وسكن العمال  مساحته 1500 قدم مربعة ، والتكلفة الإجمالية لهذا الدور الأرضي تبلغ  قرابة خمسة ملايين روبية – ما يعادل حاليا قرابة 38000 دولار – ، وتكلف قدم مربعة واحدة 3335 روبية – حاليا 26 دولارا فقط –

சமயலறைப் பகுதி, களஞ்சிய அறைகள், வேலையாட்களின் தங்குமிடஅறைகள் அடங்கலாக சுமார் 1500. சதுரஅடி பரப்பளவு கொண்ட ஒரு கட்டடத் தொகுதியை அமைத்தல், இத்தரைத் தளத்தைக் கட்ட முடிப்பதற்கான முழுச்செலவிற்காக சுமார் ஜம்பது இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது. ஒரு சதுர அடிக்கான செலவு 3335 ரூபாய் மாத்திரமே

  • بناء الدور الثاني بالسقف العادي من وحدةالمبنى الإداري  لسكن الطلاب الكبار من قسم الدراسات ، ومساحته 4700 قدم مربعة ، و التكلفة الإجمالية لهذاالدور تبلغ  نحو سبعة ملايين وثلثمئة ألف روبية  – حاليا قرابة 57000 دولار – ، و تكلف قدم مربعة واحدة  1550روبية – حاليا نحو 12 دولارا فقط –

·நிர்வாகக் கட்டடத்தின் இரண்டாம் மாடியை நிர்மாணிப்பது4700சதுர அடிபரப்பளவு கொண்டஇத்தளம் ஷரீஆப் பிரிவின் மேல் வகுப்பு மாணவர்களுக்கான விடுதியாக அமையவுள்ளது. இதற்கான முழுச் செலவிற்காக சுமார் எழுபத்தியிரண்டு இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது ஒரு சதுர அடிக்கான செலவு 1550 ரூபாய் மாத்திரமே.

  •     بناء الدور الثاني من وحدة المسجد  ليمثل قاعة محاضرات  لإقامة دورات شرعية ومحاضرات المناسبات ،    وهي  تستوعب 300 مقعد في مساحة  نحو 2500 قدم مربعة . ويكلف هذا الدور قرابة  اربعة ملاييين روبية – حاليا نحو 31000 دولار – و تكلف قدم واحدة مربعة نحو 1600 روبية فقط – فقط  نحو 12،5 دولار –

கல்லூரியின் மஸ்ஜித் அமைந்துள்ள கட்டடத்தொகுதியின் இரண்டாம் மாடியை நிர்மாணித்தல், 2500 சதுர அடிபரப்பளவு கொண்ட இத்தளம் ;கல்லூரியின் கேட்போர்கூட மண்டபமாக அமையவுள்ளதுசுமார் 300 பேர் அமர்வதற்கான இருக்கை வசதி கொண்ட இம்மண்டபத்தின் முழுச்செலவிற்குமாக சுமார் நாப்பது இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது . ஒருசதுர அடிக்கான செலவு 1600ரூபாய் மாத்திரமே .

فرش وتأثيث قاعة المحاضرات :

 يعني تجهيز القاعة  بما يلزمه من الكراسي و المنصة و ما يتعلق بأدوات الميكروفون و مكبرات الصوت  ، ويكلف هذا نحو 2،2 مليون روبية (2200000) –  حاليا نحو 17000 دولار – .

· கேட்பேபார் கூடத்திற்கான மேடை,ஆசனங்கள்,ஒளி ஒலி பெருக்கி சாதனங்கள் ஆகியவற்றிற்கு சுமார்22இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது,